TNPSC Thervupettagam

ஆரோ-3 எறிகணை இடைமறிப்பு அமைப்பு

November 16 , 2024 6 days 49 0
  • ஜெர்மன் நாட்டில் இஸ்ரேலின் அரோவ்-3 எறிகணை இடைமறிப்பு அமைப்பின் முதல் நிறுவுதல் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும்.
  • ஆரோ 3 அமைப்பு ஆனது, ஆரோ -2 மற்றும் ஆரோ -3 ஆகிய எறிகணை இடைமறிப்பு அமைப்புகளையும்  உள்ளடக்கியது.
  • இது மிக நீண்ட தூர வரம்பிலான எறிகணை அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு கூட்டுறவின் மூலம் உருவாக்கப் பட்டது.
  • ஆரோ-3 அமைப்பை சுமார் 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ஜெர்மனி நாட்டிற்கு விற்பதற்கு இஸ்ரேல் கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டது என்ற நிலையில் இது இன்று வரை பதிவாகாத அதன் மிகப்பெரிய பாதுகாப்பு துறை சார் விற்பனையாகும்.
  • எறிகணைகள் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைவதற்கு முன்பு அவற்றைத் தாக்கும் சிறப்புத் திறனை ஆரோ -3 கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்