TNPSC Thervupettagam

ஆர்க்டிக் டெர்ன்ஸ் (வடமுனை ஆலா குருவி)

November 3 , 2021 992 days 746 0
  • ஆர்க்டிக் பகுதியிலிருந்து மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க்கோளக் காப்பத்திற்கு வரும் ஆர்க்டிக் டெர்ன்ஸ் உள்ளிட்ட பறவைகளின் வருடாந்திர இடம்பெயர்வானது தொடங்கியுள்ளது.
  • இந்தப் பருவகால இடம் பெயர்வானது மத்திய ஆசியாவின் வான்வழிப் பாதையில் நிகழ்கிறது.
  • ஆர்க்டிக் டெர்ன்ஸ் பறவைகளானது கோண வடிவ (கூர்முனை) இறக்கைகள் கொண்டுள்ள மற்றும் நீர்நிலையை விரும்புகின்ற பறவைகளாகும்.
  • இவை நீண்ட தூர வருடாந்திர இடம்பெயர்விற்காக நன்கு அறியப்படுகின்றன.
  • இவை ஒவ்வொரு ஆண்டும் 70,000 கி.மீ. தூரம் பயணித்து ஒரு துருவம் முதல் மற்றொரு துருவம் வரை (ஆர்க்டிக் முதல் அண்டார்டிகா வரை) இடம் பெயர்கின்றன. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்