TNPSC Thervupettagam

ஆர்க்டிக் பகுதி குறித்த அறிக்கை 2024

December 21 , 2024 11 hrs 0 min 42 0
  • கடந்த 15 ஆண்டுகளாக, ஆர்க்டிக் பகுதியின் பனிக்காலம் ஆனது வரலாற்று ரீதியாக இருந்ததை விட ஓரிரு வார காலங்கள் குறுகியதாக உள்ளது.
  • ஒட்டு மொத்தமாக, 1900 ஆம் ஆண்டில் இது குறித்த அளவீடுகள் தொடங்கியதிலிருந்து 2024 ஆம் ஆண்டானது ஆர்க்டிக் பகுதியில் இரண்டாவது அதிக வெப்பநிலை கொண்ட ஆண்டாக பதிவானது, மேலும் இதுவரை பதிவு செய்யப்பட்டதில் அதிகபட்ச ஈரப்பதம் கொண்ட கோடைகாலத்தினைக் கொண்டதாக இருந்தது.
  • ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, பெரும் புதர்கள் மற்றும் நிலத்தடி உறைபனி அல்லது உறைந்த நிலப் பரப்பினைக் கொண்ட ஆர்க்டிக் துந்த்ரா நிலப்பரப்பு ஆனது, கார்பன் டை ஆக்சைடு ஈர்ப்பு/ உறிஞ்சு பகுதியாக செயல்படுகிறது.
  • கிரீன்லாந்து பனிப் படலத்தில் 27 ஆண்டுகாலத்தில் இல்லாத அளவிற்கான ஒரு பனி இழப்பு பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்