81 சதுர கிலோ மீட்டர் அளவு கொண்ட ஒரு மிகப்பெரிய பனிப் பாறையானது ஆர்க்டிக் பனித் திட்டின் (மில்னி பனித் திட்டு) வடக்குப் பகுதியிலிருந்துப் பிரிந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
மில்னி பனிப் பாறைத் திட்டானது 2020 ஆம் ஆண்டின் ஜூலை மாத இறுதியில் 2 நாட்களில் மட்டும் தனது பனியில் ஏறத்தாழ 40% பரப்பினை இழந்துள்ளது.
ஆர்க்டிக் பகுதியானது ஆர்க்டிக் பெருக்கம் எனப்படும் மின்னூட்டச் செயல்முறையின் காரணமாக மற்ற கோள்களுடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்கு வீதத்தில் வெப்பமாகிக் கொண்டிருக்கின்றது.