TNPSC Thervupettagam

ஆர்செனிக் சுவாசித்தல்

May 12 , 2019 1897 days 635 0
  • வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பசிபிக் கடலின் மேற்புறத்தில் ஆர்செனிக்கை சுவாசிக்கும் உயிரினங்களைக் கண்டறிந்துள்ளனர். இந்தப் பகுதியில் ஆக்ஸிஜன் முற்றிலும் காணப்படுவதில்லை.
  • ஆர்செனிக் சுவாசித்தலானது பூமியில் உயிர்களின் பரிணாம வளர்ச்சியின் போது மேற்கொள்ளப்பட்டது.
  • அந்தக் காலகட்டத்தில் கடல் மற்றும் காற்று ஆகிய இரண்டிலும் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்தது.
  • சில உயிரியலாளர்கள் இந்த வகை உயிரினங்கள் சுற்றுச்சூழலுக்குப் புதிதல்ல என்றும் இவை பரிணாம வளர்ச்சியின் தொடக்கத்திலிருந்தே இருப்பதாகவும் கருதுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்