TNPSC Thervupettagam

ஆர்டர் ஆப் தி ஆஸ்டெக் ஈகிள் - மெக்சிகோ

December 3 , 2018 2103 days 618 0
  • இந்திய சர்வதேச மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் (IIC – India International Centre) மெக்சிகோவின் ஆர்டர் ஆப் தி ஆஸ்டெக் ஈகிள் விருதானது பேராசிரியரான ஷியாமா பிரசாத் கங்குலிக்கு வழங்கப்பட்டது.
  • உயரிய குடிமகன்களுக்கான விருதான மெக்சிகோவின் ஆர்டர் ஆப் தி ஆஸ்டெக் ஈகிள் விருதானது முதன்முறையாக வெளிநாட்டைச் சேர்ந்தவருக்கு மெக்சிகோ அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த விருதைப் பெறும் முதலாவது இந்தியக் கல்வியாளர் ஷியாம பிரசாத் கங்குலி ஆவார்.
  • ஸ்பானிஷ் மொழி மற்றும் மெக்சிகோவின் கலாச்சாரம் ஆகியவற்றை ஆய்வு செய்தல் மற்றும் பரவச் செய்தலில் சிறப்பாக பங்காற்றியதை அங்கீகரிப்பதற்காக கங்குலிக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்