TNPSC Thervupettagam

ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் உலகக் கோப்பை

November 27 , 2018 2063 days 557 0
  • ஜெர்மனியின் காட்பஸ் நகரில் நடைபெற்ற ஆர்ட்ஸ்டிக் ஜிம்னாஸ்டிக் உலக கோப்பைப் போட்டியில் வால்ட் பிரிவில் தீபர் கர்மாகர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • துபாயில் உள்ள மெர்சினில் நடைபெற்ற FIG ஆர்டிஸ்டிக் உலக சேலஞ்ச் கோப்பைப் போட்டியில் இந்த ஆண்டின் துவக்கத்தில் தீபா தங்கப்பதக்கம் வென்றார்.
  • உலக அளவிலான சேலஞ்ச் கோப்பைப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய ஜிம்னாஸ்டிக் வீரராக இவர் உருவெடுத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்