சென்னையின் இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இருதய நோய்களைக் கண்டறிய உடலினுள் செலுத்தத் தேவைப்படாத வகையிலான ஒரு சாதனத்தினை உருவாக்கியுள்ளனர்.
ஆர்ட்சென்ஸ் எனப்படும் இந்தச் சாதனத்தினை வழக்கமான மருத்துவப் பரிசோதனை ஆய்வுகளுக்காக நிபுணர்கள் அல்லாதவர்கள் கூட இதனைப் பயன்படுத்தப்படலாம்.
மருத்துவ மற்றும் மருத்துவம் சாராத அமைப்புகளில், அதிக நபர்களுக்கு இந்த சாதனம் பயனுள்ளதாக இருக்கும்.