TNPSC Thervupettagam

ஆர்ட்டெமிஸ் திட்டம்

February 28 , 2020 1640 days 568 0
  • ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம், நாசா 2024 ஆம் ஆண்டிற்குள் முதல் பெண்ணையும் அடுத்த ஆணையும் சந்திரனில் தரையிறக்க இருக்கின்றது.
  • இவ்வாறு விண்வெளி வீரர்களை சந்திரனில் தரையிறக்கி ஆய்வு செய்து, அங்கு கற்றுக் கொண்ட தகவல்களைப் பயன்படுத்தி நாசா அமைப்பானது செவ்வாய்க் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்