TNPSC Thervupettagam

ஆர்ட்டெமிஸ் III ஏவுகலத்திற்கான தரையிறங்கும் தளங்கள்

August 24 , 2022 828 days 457 0
  • அமெரிக்க விண்வெளி நிறுவனம் ஆனது தற்போது ஆர்ட்டெமிஸ் I ஏவுகலத்தினை விண்ணில் ஏவுவதில் கவனம் செலுத்தி வருகிறது.
  • 2024 ஆம் ஆண்டிற்குள் நிலவின் தென் துருவப் பகுதிக்கு ஒரு மனிதனை அனுப்புவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • இந்த ஆய்வுத் திட்டம் ஆனது மூன்று பகுதிகளாகச் செயல்படுத்தப்பட உள்ளது.
  • அவையாவன ஆர்ட்டெமிஸ் I, ஆர்ட்டெமிஸ் II மற்றும் ஆர்ட்டெமிஸ் III ஆகியனவாகும்.
  • ஆர்ட்டெமிஸ் III ஏவுகலத்திற்கான பல சாத்தியமான தரையிறங்கும் தளங்களை நாசா தற்போது அடையாளம் கண்டுள்ளது.
  • நிலவில் காலடி வைக்க உள்ள முதல் பெண் உள்பட, மனிதர்களை நிலவின் மேற் பரப்பிற்குக் கொண்டு செல்லும் முதல் கலம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்