TNPSC Thervupettagam

ஆர்பிஐ வங்கிக் கட்டுப்பாட்டின் கீழ் UCBs மற்றும் MSCBs

June 26 , 2020 1616 days 651 0
  • 1482 நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள் (UCBs - Urban Cooperative Banks) மற்றும் 58 பல மாநிலக் கூட்டுறவு வங்கிகள் (MSCBs - Multi-State Cooperative Banks) ஆகியவை இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட இருக்கின்றன.
  • இந்த முடிவானது பஞ்சாப்  & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் முறைகேடுகள்  கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசினால் எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்