TNPSC Thervupettagam

ஆறாம் தலைமுறை தொழில்முறை சார்ந்த போர் விமானம்

January 11 , 2023 558 days 304 0
  • ஜப்பான் நாடானது இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுடன் இணைந்து, தனது அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் சார்ந்த போர் விமானத்தினை உருவாக்கச் செய்கிறது.
  • இந்தப் புதிய ஜெட் விமானமானது, பிரிட்டனின் டைபூன் ரக போர் விமானங்கள் மற்றும் ஜப்பானின் F-2 ரக விமானங்களுக்கான ஒரு மாற்றாகக் கருதப்படுகிறது.
  • இந்த மூன்று நாடுகளும் அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறைத் தொழில்நுட்பம் சார்ந்த F-35 ரேடாருக்குப் புலப்படாத வகையிலான போர் விமானங்கள் திட்டத்தின் ஒரு பங்குதாரர் ஆகும்.
  • இதற்கிடையில், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் ஆறாம் தலைமுறை தொழில் நுட்பம் சார்ந்த விமானங்களை வாங்க முயல்வதாகக் கருதப் படுகிறது.
  • சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தற்போது பெய்ஜிங்கின் J-20 மற்றும் J-31 ஜெட் விமானங்கள் மற்றும் மாஸ்கோவின் Su-57 போன்ற ஐந்தாம் தலைமுறை தொழில் நுட்பம் சார்ந்த போர் விமானங்களை இயக்கி வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்