ஆறாவது பெரிய பங்குச் சந்தை
February 27 , 2023
636 days
346
- உலகின் ஆறாவது பெரிய பங்குச் சந்தையாக இந்தியாவை ஐக்கியப் பேரரசு முதன் முறையாக விஞ்சியுள்ளது.
- ஐக்கியப் பேரரசின் முதன்மை பங்குச் சந்தையின் ஒருங்கிணைந்தச் சந்தை மூலதனம் சில விதிவிலக்குகளுடன் சுமார் 3.11 டிரில்லியன் டாலர்களை எட்டியது.
- ப்ளூம்பெர்க் நிறுவனம் தொகுத்த தரவுகளின்படி அந்நாட்டின் மதிப்பானது இந்திய மதிப்பை விட 5.1 பில்லியன் டாலர் அதிகமாகும்.
Post Views:
346