TNPSC Thervupettagam

ஆறு புதிய மருத்துவக் கல்லூரிகள்

May 27 , 2024 181 days 287 0
  • தேசிய மருத்துவ ஆணையம் ஆனது, தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது.
  • முன்னதாக 2022 ஆம் ஆண்டில், தமிழ்நாடு மாநிலத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
  • 8 கோடிக்கும் சற்று அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட தமிழ்நாட்டில் 70க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் 10,000-க்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்