TNPSC Thervupettagam

ஆற்றல் திறனுள்ள மின்சார ரயில்கள் - தெற்கு ரயில்வே

August 29 , 2019 1971 days 623 0
  • தெற்கு ரயில்வே ஆனது சென்னைக்கும் அரக்கோணத்திற்கும் இடையே புதிய ஆற்றல் திறனுள்ள மூன்று நிலை கொண்ட மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபில் யூனிட் ரயில்களை  (Mainline Electric Multiple Unit - MEMU) அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது ‘மீட்டாக்க நிறுத்த (braking) அமைப்பைக்’ கொண்டுள்ளது.
  • இது வேகமான முடுக்கம் மற்றும் எதிர் முடுக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றது.
  • வழக்கமான எலக்ட்ரிக் மல்டிபில் யூனிட் ரயில்கள் (EMU) மற்றும் MEMU ரயில்கள் ஆகியவையுடன் ஒப்பிடப்படும் போது இது 35 சதவீத ஆற்றலைச் சேமிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்