July 3 , 2023
511 days
358
- சமீபத்தில் உலகப் பொருளாதார மன்றம் ஆற்றல் மாற்றக் குறியீட்டை வெளியிட்டது.
- இந்தத் தரவரிசையில் இந்தியா 67வது இடத்தில் உள்ளது.
- இந்தப் பட்டியலில் ஸ்வீடன் முதலிடத்தில் உள்ளது.
- இந்தப் பட்டியலில் முதல் 5 நாடுகளில் டென்மார்க், நார்வே, பின்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை அடங்கும்.
- இம்முறை 120 நாடுகளுக்கு இப்பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.
Post Views:
358