TNPSC Thervupettagam

ஆலங்குளத்தில் தொல்பொருட்கள்

September 29 , 2017 2614 days 908 0
  • இராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறும் வங்காள விரிகுடாவும் சேருமிடத்தில் ஆலங்குளம் என்ற பகுதியில் ஐந்து மாதங்களாக அகழ்வாராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • ஆலங்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களும் , அமைப்புகளும் அங்கே பழமையான நாகரிகமும் , தொழிற்சாலைகளும் , அயல் நாட்டுடனான வியாபரத் தொடர்புகளும் இருந்ததை உறுதி செய்கின்றன.
  • இங்கு கண்டெடுக்கப்பட்ட சுட்ட கற்களாலான கட்டிட அமைப்பு தமிழ்நாட்டில் சங்க காலத்தில் மக்கள் இம்மாதிரியான கற்களைப் பயன்படுத்தினர் என்பதை உறுதி செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்