TNPSC Thervupettagam
April 23 , 2019 1915 days 639 0
  • தோராயமாக 1.25 இலட்சம் ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் ஒடிசா கடற்கரையோரத்தில் உள்ள கலாம் தீவிலிருந்து கடலுக்குள் சென்றன.
  • பன்னாட்டு இயற்கை மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பு மன்றத்தின்படி (International Union for Conservation of Nature and Natural Resources - IUCN) ஆலிவ் ரிட்லியானது “பாதிக்கப்படக்கூடிய இனமாக” வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது CITES (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) என்ற அமைப்பின் பட்டியல் – 1ல் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் ஆபத்தான இனங்களில் சர்வதேச வர்த்தகம் மீதான ஒப்பந்தம் என்பது அருகிவரும் தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாப்பதற்கான ஒரு பன்முனை ஒப்பந்தமாகும்.
  • மேலும் இது வாஷிங்டன் ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகின்றது.
  • 1975 ஆம் ஆண்டு ஜூலை 01 அன்று CITES நடைமுறைக்கு வந்தது.
  • இந்தியாவில் ஆலிவ் ரிட்லி ஆமையின் மிக முக்கியமான அடைகாக்கும் தளங்கள் பின்வருமாறு:
Gahirmatha beach Astaranga coast
Beach of Rushikulya River Devi River mouth
Andhra Pradesh Hope Island of Coringa Wildlife Sanctuary
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்