TNPSC Thervupettagam

ஆல்பா உலக ஒன்றியம்

February 2 , 2021 1324 days 673 0
  • உலகம் முழுவதும் உள்ள கூகுள் பணியாளர்கள் அனைவரும் ”ஆல்பா உலகம்” எனப்படும் ஒரு சர்வதேச தொழிற்சங்க ஒன்றியத்தை உருவாக்கியுள்ளார்.
  • இந்தப் புதிய ஒன்றியமானது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பஃபெட்டின் நினைவாகப் பெயரிடப் பட்டுள்ளது.
  • இந்த ஒன்றியமானது சர்வதேச தொழிற்சங்க ஒன்றிய அமைப்பின் (Union Network International) ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்