TNPSC Thervupettagam

ஆளில்லா விமானத் தொழில்நுட்பச் செயல்விளக்கம்

December 21 , 2023 213 days 130 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆனது தன்னிச்சையாக பறக்கும் விமான தொழில்நுட்பச் செயல்விளக்கத்தினை வெற்றிகரமாக மேற்கொண்டது.
  • இதன் மூலம், ஆளில்லா விமானத் தொழில்நுட்பத்திற்கான பல கட்டுப்பாடுகளில் முன்னணித்துவம் பெற்ற நாடுகளின் முதன்மைக் குழுமத்தில் இந்தியா இணைந்து உள்ளது.
  • இது அமெரிக்க இராணுவ விமானப்படையில் உள்ள அமெரிக்கன் நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனத்தின் B-2 ‘ஸ்பிரிட்’ போன்ற மேம்பட்ட குண்டுவீச்சு விமானங்களுக்கு இணையானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்