TNPSC Thervupettagam

ஆளில்லா விமானப் பயிற்சிப் பள்ளி - குவாலியர்

March 14 , 2022 861 days 450 0
  • மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் முதல் ஆளில்லா விமானப் பயிற்சிப் பள்ளியை மத்தியப் பொது விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
  • மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் திறப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள ஐந்து ஆளில்லா விமானப் பயிற்சிப் பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும்.
  • மற்ற நான்கு நகரங்கள் போபால், இந்தூர், ஜபல்பூர் மற்றும் சத்னா ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்