போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் (UNODC) ஆனது அடையாளம் கண்டுள்ள மனித கடத்தல் போக்குகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுமிகள் முறையே 42 மற்றும் 18 சதவீதம் ஆகும்.
உலகளவில் மனித கடத்தலால் பாதிக்கப்பட்ட 3 பேரில் ஒரு நபர் குழந்தையாகும்.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “Leave No Child Behind in the Fight Against Human Trafficking” என்பதாகும்.