TNPSC Thervupettagam
June 23 , 2019 1888 days 633 0
  • அமெரிக்க அரசுத் துறையானது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு 2019 ஆம் ஆண்டிற்கான “ஆள் கடத்தல்” மீதான தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • நாட்டின் கடத்தல் அளவுகோலில் “நிலை 2” என்ற இடத்தில் இந்தியா தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • “பாலிர்மோ நடைமுறை” என்பது ஆள்கடத்தலை, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தலைத் தடுப்பது, முறியடிப்பது மற்றும் குற்றவாளிகளை தண்டிக்கும் நோக்கம் கொண்ட ஒரு சர்வதேச அமைப்பாகும்.
  • இது ஐக்கிய நாடுகளினால் 2000 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்