ஆழ்கடலில் உள்ள பெரும்பல் சுறாவின் பல்
December 28 , 2023
332 days
225
- ஆழ்கடலில் படிமமாக்கப்பட்ட வடிவிலான பெரும்பல் சுறாவின் பல்லானது ஒரு சிறிய கடல் ஆய்வாளர் குழுவினால் கண்டறியப்பட்டுள்ளது.
- வாயிலிருந்து பிரிந்து அது விழுந்த இடத்திலேயே பல் கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும்.
- பெரும்பல் சுறா, மிகப் பெரிய வேட்டையாடும் இனங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.
- இது 4 முதல் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல்களில் சுற்றித் திரிந்ததாகக் கூறப் படுகிறது.
Post Views:
225