TNPSC Thervupettagam
July 28 , 2019 1949 days 904 0
  • ஆழ் கடல் ஆய்வுத் திட்டமானது (Deep Ocean Mission - DOM) மத்திய அரசிடமிருந்து திட்ட அளவிலான ஒப்புதலைப் பெற்றுள்ளது.
  • இது மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகத்தினால் செயல்படுத்தப் படவிருக்கின்றது.
  • இந்த ஆய்வானது 35 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரோவினால் தொடங்கப்பட்ட விண்வெளி ஆய்வைப் போன்று ஆழ்கடலில் ஆய்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் உலோகங்கள் மற்றும் கனிமங்கள் ஆகியவற்றைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
    • இந்தத் திட்டமானது பின்வருவனவற்றைக் கொண்டிருக்கும்.
    • கடல் ஓத ஆற்றலுடன் செயல்படக்கூடிய கடலில் உள்ள ஒரு உப்பு நீக்க (கடல் நீரைக் குடிநீராக) ஆலை.
    • 3 நபர்களுடன் 6000 மீட்டர்கள் ஆழம் வரை செல்லக்கூடிய ஒரு நீர்மூழ்கு வாகனத்தை மேம்படுத்துதல். 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்