TNPSC Thervupettagam

ஆவண அடையாள எண் - மத்திய நேரடி வரிகள் வாரியம்

October 2 , 2019 1884 days 643 0
  • மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் Central Board of Direct Taxes - CBDT) ஆவண அடையாள எண் முறையானது (Documentation Identification Number - DIN) தொடங்கப் பட்டுள்ளது.
  • இனிமேல் CBDT உடனான ஒவ்வொரு தகவல் தொடர்புகளும் அதாவது ஒரு அறிவிப்பு, கடிதம், உத்தரவு, அழைப்பாணை அல்லது வேறு ஏதேனும் கடிதப் பரிமாற்றமாக அவை இருந்தாலும், அவை ஒரு ஒரு DINஐக் கொண்டிருக்க வேண்டும்.
  • DIN (வாய்மொழி உத்தரவு) இல்லாத தகவல் தொடர்புகள் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றன.
  • வருமான வரித் துறை மற்றும் வரி செலுத்துவோர் ஆகியோருக்கு இடையே வெளிப்படையான மற்றும் பதிவு செய்யப்பட்ட தகவல்தொடர்பிற்கு DIN வழிவகை செய்கின்றது.
  • மேலும் எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் வரி செலுத்துவோருக்கு சிறந்த சேவைகளை இது வழங்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்