TNPSC Thervupettagam
June 18 , 2020 1501 days 705 0
  • மோசன் பிக்சர்ஸ் கலை & அறிவியல் நிறுவனம் மற்றும் ABC தொலைக்காட்சி அமைப்பு ஆகியவை கோவிட் - 19  நோய்த் தொற்றின் காரணமாக 93வது அகாடமி விருது வழங்கும் நிகழ்ச்சியினை (ஆஸ்கர் விருதுகள்) தள்ளி வைத்துள்ளன.
  • இந்த விருது வழங்கும் விழாவானது கடந்த 40 ஆண்டுகளில் தற்பொழுது முதன்முறையாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 
  • இது 2001 ஆம் ஆண்டு முதல் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி அரங்கில் நடைபெற்று வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்