TNPSC Thervupettagam
April 30 , 2021 1183 days 589 0
  • சோலி சாவோ என்பவர் அகாதமி விருதுகளில் சிறந்த இயக்குநர் விருது பெற்ற முதல் ஆசியப் பெண்  மற்றும் இரண்டாவது பெண் இயக்குனர் ஆவார்.
  • சீனாவில் பிறந்த இவர் நொமாட்லாண்ட் என்ற திரைப்படத்தை இயக்கியதோடு அதற்குத் திரைக்கதை எழுதி அப்படத்தைத்  தொகுத்தும் உள்ளார்.
  • கேத்ரீன் பைக்லோவ் என்பவர் (Katheryn Bigelow) சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண் ஆவார்.
  • இவர் ஹர்ட்லாக்கர் என்ற படத்திற்காக 2010 ஆம் ஆண்டில் இவ்விருதினைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்