TNPSC Thervupettagam

ஆஸ்காரில் அதிகாரப்பூர்வ நுழைவு - நார்வே

September 25 , 2018 2158 days 612 0
  • வெளிநாட்டு மொழி திரைப்படப் பிரிவில் ஆஸ்காருக்கு அனுப்பப்படும் திரைப்படமாக “What will People Say” என்ற படத்தை அதிகாரப்பூர்வ நுழைவுப் படமாக நார்வே தேர்ந்தெடுத்துள்ளது.
  • இந்த படத்தில் அசாமின் கோயல்பாரா மாவட்டத்தைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் அடில் ஹீஸைன் நடித்துள்ளார்.
  • இதற்கு முன்னர் இதே பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுக்கு மொத்தமுள்ள 29 படங்களிலிருந்து “Village Rockstars” திரைப்படமானது 12 பேர் கொண்ட இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பால் (Film Federation of India-FII) தேர்ந்தெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்