93வது அகாடெமி விருது வழங்கும் விழா ஏப்ரல் 25 அன்று நடைபெற்றது.
இவ்விழாவானது லாஸ் ஏஞ்செல்சிலிலுள்ள டால்பி திரையரங்கம் மற்றும் யுனியன் ஸ்டேசன் ஆகிய இரு இடங்களிலிருந்து ஒளிப்பரப்பப் பட்டது.
நொமேட்லாண்ட் படமானது சிறந்தத் திரைப்படம், சிறந்த இயக்குநர் (சோலி சாவோ, நொமேட்லாண்ட் – வெற்றியாளர்) மற்றும் சிறந்த நடிகை (மெக்டார்மண்ட்) ஆகியவற்றிற்காக ஆஸ்கார் விருதுகளை குவித்துள்ளது.
“The Father” (தி ஃபாதர்) என்ற திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதினை அந்தோனி ஹாப்கின்ஸ் பெற்று உள்ளார்.
ஒளிப்பதிவு மற்றும் திரைப்பட வடிவமைப்பிற்காக டேவிட் பிஞ்செர்சின் “மேங்க்” (Mank) என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதினை வென்றது.