TNPSC Thervupettagam
October 17 , 2018 2231 days 688 0
  • இந்திய இரயில்வே உணவு வழங்குதல் மற்றும் சுற்றுலாக் கழகம் (IRCTC - Indian Railway Catering and Tourism Corporation) சமீபத்தில் பல்வேறு வினவல்களுக்கு விடையளித்து உதவுவதற்காக ஆஸ்க் திஷா (Ask Disha) என்ற பேசும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த செயற்கை நுண்ணறிவால் இயங்கும் பேசும் கருவியானது IRCTC மற்றும் கோரோவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் இணைந்து உருவாக்கப்பட்டது.
  • இது ரயில்வே பயணிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகளைப் பற்றிய பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் அணுகலை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட முதல் இம்முறையிலான முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்