TNPSC Thervupettagam

ஆஸ்திரியாவுடனான விரிவான இடம்பெயர்வு மற்றும் போக்குவரத்து கூட்டாண்மை ஒப்பந்தம்

January 5 , 2023 564 days 263 0
  • ஆஸ்திரியாவுடனான 'விரிவான இடம்பெயர்வு மற்றும் போக்குவரத்து கூட்டாண்மை ஒப்பந்தத்தில்' (MMPA) இந்திய அரசு கையெழுத்திட்டது.
  • இது இந்திய மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வு மற்றும் போக்குவரத்திற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஜெர்மனி, பிரான்ஸ், போர்ச்சுகல், இங்கிலாந்து மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளுடன் இதே போன்ற ஒப்பந்தங்கள் சமீபத்தில் இந்திய அரசினால் மேற் கொள்ளப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்