TNPSC Thervupettagam
March 1 , 2018 2492 days 962 0
  • வியன்னாவில் நடைபெற்ற ஆஸ்திரிய பாட்மின்டன் ஓபன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மலேசியாவின் ஜீன் வெய் சீம் – மை வீழ்த்தி இந்தியாவின் நடப்பு காமன்வெல்த் பாட்மின்டன் சாம்பியனான பருபள்ளி கஷ்யப் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
  • கடைசி மூன்று ஆண்டுகளில் கஷ்யப் பெற்றுள்ள முதல் சர்வதேச பதக்கம் இதுவேயாகும். இதற்குமுன் கஷ்யப் 2015ன் சையத் மோடி சர்வதேச பாட்மின்டன் சாம்பியன்ஷிப்  பட்டத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்