TNPSC Thervupettagam

ஆஸ்திரேலியன் மோட்டோ கிராண்ட் பிரிக்ஸ்

October 31 , 2018 2090 days 560 0
  • ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஸ்திரேலியன் மோட்டோ கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் மாவேரிக் வினாலிஸ் வெற்றி பெற்றுள்ளார்.
  • இது இந்தப் பருவத்தில் மாவேரிக் வினாலிஸின் (யமஹா) முதலாவது வெற்றியாகும்.
  • இத்தாலியின் ஆண்ட்ரியா இயாநந்நோன் (சுசூகி) இரண்டாவதாக வந்தார். 3வது இடம் இத்தாலியின் ஆண்ட்ரியா டோவிஜியோசோ (டுகாடி) என்பவரால் பிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்