TNPSC Thervupettagam

ஆஸ்திரேலியாவின் திறனுடைய புலம்பெயர்ந்தவர்களுக்கான விசா பட்டியல் - இந்தியா முதலிடம்

July 23 , 2018 2192 days 624 0
  • ஆஸ்திரேலிய புள்ளியியல் செயலகத்தினால் வெளியிடப்பட்டத் தகவல்களின் படி, திறனுடையவர்களுக்கான விசாவில் அதிக எண்ணிக்கையிலான தனிநபர்களுடன் இந்தியா அதிக பங்கு வகிக்கிறது.
  • திறனுடையவர்களுக்கான விசாவில் ஆஸ்திரேலியாவிற்கு வருபவர்களில் இந்தியா 19 சதவிகித மக்களுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் சீனா முறையே 13% மற்றும் 12%  சதவிகிதங்களுடன் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தினைப் பெற்றுள்ளன.
  • குடும்ப விசாத் திட்டத்தின் கீழ், சீனா 14% மக்களுடன் முதலிடத்திலும், UK மற்றும் இந்தியா 8.8% மற்றும் 8.3% மக்களுடன் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்