TNPSC Thervupettagam

ஆஸ்திரேலியாவின் மிகப்பழமையான பழங்காலத்தைச் சேர்ந்த பெருங்கற் கலை

March 3 , 2021 1363 days 711 0
  • ஒரு கங்காரு ஓவியமானது சில பழமையான குளவிகளின் உதவியுடன் ஆஸ்திரேலியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • இந்த கங்காரு ஓவியமானது பழங்காலத்தைச் சேர்ந்த சமூகக் கலைஞர்களால் ஏறத்தாழ 17,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப் பட்டதாகும்.
  • இந்த ஓவியமானது ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான பழுது படாத பெருங்கல் ஓவியமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • இந்த ஓவியமானது 2 மீட்டர் நீளமுடைய ஒரு கலைப் பணியைக் கொண்டதாகும்.
  • இந்தக் கலைப் பணியானது முந்தைய இயற்கைக் கலைப் பாணியில் வரையப் பட்டு உள்ளது.
  • இந்தக் குழுவானது 8 கல் குகைகளிலிருந்து 16 வெவ்வேறு ஓவியங்களுடன் ஈர மண் கொண்ட குளவிக் கூடுகளைக் கண்டறிந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்