ஆஸ்திரேலியாவில் அதிதிறன் பாதுகாப்பு உள்துறை அமைச்சகம் (Super Security Home Affairs Ministry)
July 19 , 2017 2831 days 1220 0
ஆஸ்திரேலியா தனது பாதுகாப்புக்குத் தீவிர அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால் சூப்பர் மினிஸ்ட்ரி எனப்படும் அதிதிறன் அமைச்சகத்தை (Super Security Home Affairs Ministry) உருவாக்கியுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமாளிக்க நாட்டின் சட்ட அமலாக்கம், உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் திருத்தங்களை ஏற்படுத்தி உள்ளது.
உள்நாட்டு உளவு நிறுவனம், மத்தியக் காவல்துறை, சுங்கத்துறை மற்றும் குடியேற்றத் துறை ஆகியவற்றை இணைத்து ஒரே அதிதிறன் அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.