TNPSC Thervupettagam

ஆஸ்திரேலியாவில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள்

August 9 , 2019 1809 days 678 0
  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பானது மூன்றாம் பாலினத்தவர்களை உள்ளடக்கிய ஒரு புதிய கொள்கையை அறிவித்துள்ளது.
  • இந்தக் கொள்கையானது உயர் நிலைகளில் கிரிக்கெட் போட்டியை விளையாடுவதற்கு மூன்றாம் பாலினத்தவர்களை அனுமதிக்கும்.
  • சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் பாலின அங்கீகரிப்புக் கொள்கை மற்றும் பாலின பன்முக வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • மாநில மற்றும் தேசியப் பெண்கள் அணிகளுக்கு விளையாட விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் பாலினப் பன்முகமை கொண்ட  வீரர்களுக்காக ஒரு ஆண்மையியக்கு நீர் வரம்பை ஆஸ்திரேலியா வரையறுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்