TNPSC Thervupettagam

ஆஸ்திரேலியா மற்றும் இஸ்ரோ

December 3 , 2020 1372 days 581 0
  • ககன்யான் திட்டத்திற்காக வேண்டி ஆஸ்திரேலியாவானது இஸ்ரோ செயற்கைக் கோள் கண்காணிப்பு வசதிகளை தற்காலிகமாக மேற்கொள்ள உள்ளது.
  • இது இந்தியா திட்டமிட்டுள்ள  மனித விண்வெளிப் பயணத் திட்டத்தை (planned human space flight programme) ஆதரிக்கும்.
  • அந்தத் திட்டம் விண்வெளிக்கு ஒரு பயணக் குழுவை அனுப்பும் நான்காவது நாடாக இந்தியா உருவெடுப்பதை காணும்.
  • சோவியத் யூனியன் / ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே அவர்களின் பயணக் குழுவை  விண்வெளிக்கு அனுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்