TNPSC Thervupettagam

ஆஸ்திரேலிய ஓபன் போட்டி 2022

January 31 , 2022 901 days 444 0
  • ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணில் வெற்றி பெறுவதற்காக காத்திருந்த ஒரு 44 ஆண்டுகாலக் காத்திருப்பிற்கு ஆஷ் பார்டி முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.
  • இவர் அமெரிக்கரான டானியெலி கோலின்ஸ் என்பவரை வீழ்த்தித் தனது 3வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
  • 1978 ஆம் ஆண்டில் மகளிர் போட்டியில் சிறிஸ் ஓ நீல் என்பவர் வெற்றி பெற்ற பிறகு, இந்தப் போட்டியை வென்றுள்ள முதல் ஆஸ்திரேலியராக பார்டி மாறியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்