TNPSC Thervupettagam

ஆஸ்திரேலிய ஓபன் – நோவாக் ஜோகோவிச்

February 5 , 2020 1757 days 726 0
  • செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிச் பிப்ரவரி 2 ஆம் தேதி மெல்பெர்னில் நடத்தப்பட்ட ஆஸ்திரேலிய ஓபனில் தனது 17வது பட்டத்தைப் பெற்றார்.
  • இந்த வெற்றியானது ஓபன் டென்னிஸ் போட்டி சகாப்தத்தில் மூன்று வெவ்வேறு பத்தாண்டுகளில் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற முதலாவது வீரர் என்ற பெருமையை இவருக்குப் பெற்றுத் தந்தது.
  • இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச் ரோஜர் பெடரரின் 20 கிராண்ட் ஸ்லாம் என்ற சாதனையை நெருங்கி வருகின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்