TNPSC Thervupettagam

ஆஸ்திரேலிய ஓபன் 2020 வெற்றியாளர்கள்

February 7 , 2020 1627 days 737 0
  • ஆஸ்திரேலிய ஓபன் 2020 போட்டியின் 108வது பதிப்பானது சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 2020 பிப்ரவரி 2 ஆம் தேதி நிறைவடைந்தது.
  • ஆண்டுதோறும் விளையாடப்படும் 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இதுவும் ஒன்றாகும்.
  • நோவோக் ஜோகோவிச் எட்டாவது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று ஏடிபி தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 
  • கடந்த 12 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற இளம் வயதுப் பெண்மணி என்ற பெருமையை சோபியா கெனின் பெற்றுள்ளார்.
  • கிரீன்செட் உலகளாவிய அமைப்பால் உருவாக்கப்பட்ட கடினமான மேற்பரப்பான கிரீன்செட் உடன் நடத்தப்பட்ட ஆஸ்திரேலிய ஓபனின் முதல் பதிப்பு இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்