TNPSC Thervupettagam

ஆஸ்திரேலிய ஓபன் 2021

February 24 , 2021 1371 days 616 0
  • செர்பியாவைச் சேர்ந்த உலக முதன்மை டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிக்  தனது 9வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார்.
  • இது ஜோகோவிக்கின் 18வது கிராண்ட் ஸ்லாம் வெற்றியாகும்.
  • இவர் ரஃபேல் நடால் மற்றும் ரோஜர் பெடரரிடமிருந்து இரண்டு பட்டங்கள் பின் தங்கி உள்ளார்.
  • நவோமி ஒசாகா தனது இரண்டாவது ஆஸ்திரேலிய ஓபன் 2021 பெண்கள் ஒற்றையர் கோப்பையையும் நான்காவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்றார்.
  • முந்தைய ஆண்டில் US ஓபன் சாம்பியனான உடன் இந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் வென்றுள்ளார்.
  • இது போன்ற வெற்றி இவருக்கு இரண்டாவது முறையாகும்.
  • இப்போது அவர் இரண்டு US ஓபன் பட்டங்களையும் (2018, 2020) மற்றும் இரண்டு ஆஸ்திரேலிய ஓபன் கோப்பைகளையும் (2019, 2021) பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்