TNPSC Thervupettagam

ஆஸ்திரேலிய டென்னிஸ் ஓபன் போட்டி 2023

January 31 , 2023 662 days 397 0
  • 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்தி, செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தனது 10வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார்.
  • ஜோகோவிச் பெற்ற இந்த 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் முறையே 22 மற்றும் 20 பட்டங்களைக் கொண்ட ரஃபேல் நடால் மற்றும் ரோஜர் ஃபெடரர் மீதான அவர்களது சாதனைகளோடு மீண்டும் ஈடு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்