TNPSC Thervupettagam

ஆஸ்திரேலிய தினம் - ஜனவரி 26

January 30 , 2019 1997 days 702 0
  • ஆஸ்திரேலிய தினம் என்பது வருடந்தோறும் ஜனவரி 26 அன்று கொண்டாடப்படுகின்ற அதிகாரப் பூர்வமான தேசிய தினமாகும்.
  • இது 1778 ஆம் ஆண்டு நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஜாக்சன் துறைமுகத்திற்கு முதல் இங்கிலாந்து கப்பல் வந்தடைந்த தினத்தின் நினைவைக் குறிக்கிறது.
  • 1946 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதல் நாடு முழுவதும் ஆஸ்திரேலிய தினமாக அரசு விடுமுறையுடன் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்