TNPSC Thervupettagam

ஆஸ்திரேலிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் உலகச் சாதனை

May 27 , 2022 785 days 362 0
  • ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆரியர்னே டிட்மஸ், ஆஸ்திரேலிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் நிகழ்த்தப்பட்ட முந்தைய உலகச் சாதனையை முறியடித்துள்ளார்.
  • அடிலெய்டு நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டிட்மஸ் 3 நிமிடம் 56.40 வினாடிகளில் நீந்தி வெற்றி பெற்றார்.
  • 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இவரது அமெரிக்கப் போட்டியாளரான கேட்டி லெடெக்கி நிகழ்த்திய 3:56.46 நேரம் என்ற ஒரு முந்தையச்  சாதனையினை முறியடித்து உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்