TNPSC Thervupettagam

ஆஹார் கிராந்தி

April 15 , 2021 1322 days 654 0
  • சீரான ஊட்டச்சத்துடைய உணவின் தேவையைப் பற்றிய ஒரு விழிப்புணர்வைப் பரப்புவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • அனைத்து உள்ளூர் பழங்கள் மற்றும் காய்கறிகளை எளிதாக பெறுவதின் முக்கியத்துவத்தை உணரச் செய்வதும் இதன் நோக்கமாகும்.
  • இத்திட்டம் விஞ்ஞான பாரதி (விபா) மற்றும் உலகளாவிய இந்திய அறிவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மன்றம் (Global Indian Scientist and Technocrats forum – GIST) ஆகியவற்றால் தொடங்கப்பட்டது.
  • இதன் குறிக்கோள், “நல்ல உணவுநல்ல அறிவாற்றல்என்பதாகும்.
  • ஏராளமாக நிலவும் பசி மற்றும் நோய்கள்என்றழைக்கப்படும் இந்தியாவும் ஒட்டு மொத்த உலகமும் எதிர்கொள்ளும் வித்தியாசமானப் பிரச்சினையை எதிர்கொள்ளச் செய்வதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • மேலும் 2021 ஆம் ஆண்டினை, சர்வதேசப் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆண்டாகவும், ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
  • .நா.வின் 3வது நீடித்த மேம்பாட்டு இலக்கு, அனைத்து வயதினருக்கும் ஆரோக்கியமான வாழ்வு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துதலை உறுதி செய்தல் என்பதை வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்