TNPSC Thervupettagam

இங்கிலாந்தின் உள்நாட்டுச் சந்தை மசோதா

November 16 , 2020 1386 days 515 0
  • 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பின்னர் (பிரெக்சிட் மாற்ற காலம் - Brexit transition period) இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, மற்றும் வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய ஐக்கியப் பேரரசின் நான்கு நாடுகளுக்கும் வர்த்தக ஏற்பாடுகளை செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐக்கியப் பேரரசு 2016 ஆம் ஆண்டு நடந்த ஒரு வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு அது வெளியேற வாக்களித்தது.
  • பிப்ரவரி 1, 2020 அன்று ஐக்கியப் பேரரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்