30 வயதான இராம் ஹபீப் காஷ்மீரின் முதல் இசுலாமிய பெண் விமானியாக ஆனார்.
தன்வி ரெய்னாவை பின்தொடர்ந்து இராம் விமானியாக ஆனார். காஷ்மீரி பண்டிதரான தன்வி ரெய்னா அவர்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கின் முதல் பெண் விமானியாக ஏர் இந்தியாவில் 2016ல் பணியில் சேர்ந்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், காஷ்மீரைச் சேர்ந்த 21 வயதான ஆயிஷா அஜீஸ் இந்தியாவின் இளைய பயிற்சி விமானியாக ஆனார்.