TNPSC Thervupettagam

இசேல்எக்ஸ் 19 (ISALEX 19)

July 2 , 2019 1879 days 671 0
  • சர்வதேசப் பாதுகாப்புக் கூட்டணியின் (International Security Alliance - ISA) “ISALEX 19” (இசேல்எக்ஸ் 19) என்ற முதலாவதுப் பாதுகாப்புப் பயிற்சியை அபுதாபி நடத்திக் கொண்டிருக்கின்றது.
  • அபுதாபியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டுப் பாதுகாப்புப் பயிற்சியில் ISAவைச் சேர்ந்த 50 சட்ட அமலாக்கத் துறை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ISA

  • ISA ஆனது 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் அபுதாபியில் உள்ளது.
  • இது ஒருங்கிணைக்கப்பட்ட, நாடு கடந்த மற்றும் மிகக் கொடிய குற்றங்களைத் தடுப்பதற்கான ஒரு சர்வதேசப் பணிக் குழுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்